நீங்களும் தேசமும் பசுமையாகச் செல்ல உதவுதல்
பான் ஆசியா வங்கியின் பசுமைக் கடன் முன்முயற்சிகளுக்கு ஆதரவாக, நிலையான எதிர்காலத்தை நோக்கி செயல்படும் உங்களைப் போன்ற வணிகங்களுக்கு ஆதரவளிக்க வங்கி ஹரிதா சக்தி கடன்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
கருத்திட்டமொன்றிற்காக ரூபா 100 மில்லியன் வரையான கடன் தொகை
-
கவர்ச்சிகரமான வட்டி வீதங்கள்
-
சலுகைக் காலம் உள்ளடங்கலாக 10 வருடங்கள் வரை மீள்கொடுப்பனவுக் காலம்
-
சலுகைக் காலம் 18 மாதங்கள் வரை