Contract financing Sri Lanka - Pan Asia Banking Corporation

பணம் செலுத்துவதற்கு இனி காத்திருக்கவில்லை - உங்கள் நிதி பங்குதாரர் எல்லாவற்றையும் கவனித்துக்கொள்கிறார்!

நிர்மாணக் கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள வியாபாரங்கள் பான் ஆசியா வங்கியின் ஒப்பந்த நிதியளிப்பு வசதிகளைப் பயன்படுத்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியும், வங்கிக்கு நேரடியாக கொடுப்பனவுகளை அனுப்புவதற்கு வழங்கும் அதிகாரியிடமிருந்து பெறப்பட்ட உறுதிமொழியின் பேரில்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • பாதுகாப்புத் தேவைகளில் நெகிழ்வுத்தன்மை
  • போட்டி வீதங்கள்

வீதங்களும் கட்டணங்களும்

  • இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
  • இந்த தயாரிப்புக்கான கட்டணங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்


நிர்மாணக் கைத்தொழில் வியாபார உரிமையாளர்கள் வங்கிக்கு நேரடியாக கொடுப்பனவுகள் அனுப்பப்படும் பாரியளவிலான கருத்திட்டங்களுக்கான நிதிகளைப் பெற்றுக்கொள்ளும் போது நெகிழ்வான மீள்கொடுப்பனவு முறைகள் மற்றும் விதிவிலக்கான சேவையை அனுபவிக்க முடியும்.

பான் ஆசியா வங்கியின் ஒப்பந்த நிதியளிப்பு வசதிகள் பற்றி அறிய இன்று எங்களை அழையுங்கள்!


ஒப்பந்த நிதியளிப்பு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

E-statements

உள்ளடக்கத்திற்குச் செல்க