நீங்கள் மைல்களுக்கு அப்பால் இருந்தாலும், உங்கள் அன்புக்குரியவர்கள் உங்கள் இருப்பை அறிந்துக் கொள்ளட்டும்
பான் ஆசியா பணவனுப்பல் சேவையானது, நீங்கள் வேலை செய்யும் நாட்டின் விருப்பமான பணவனுப்பல் பங்குதாரர் ஊடாக இலங்கையில் உள்ள உங்கள் அன்புக்குரியவர்களுக்குப் பணத்தை அனுப்புவதில் தடையற்ற அனுபவத்தை உங்களுக்கு வழங்குகின்றது.