மிக உயர்ந்த அளவிலான பாதுகாப்புடன் கூடிய ஒரு நீண்ட கால முதலீட்டு வாய்ப்பு
நிலையான வீத வட்டியைப் பெறுவதற்கு, இரண்டாம் நிலைச் சந்தையில் திறைசேரிப் பத்திரங்களுடன் உங்கள் முதலீட்டின் பெரும்பகுதியைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
வருமான வரிகளிலிருந்து விலக்களிக்கப்பட்ட வட்டி வருமானம்
-
மூலதன ஆதாயத்தை உருவாக்க இரண்டாம் நிலை சந்தையில் வர்த்தகம் செய்யப்படலாம்
-
ஆகக்குறைந்த தொகை ஐந்து மில்லியன் ரூபாய்கள் (ரூபா 5,000,000/-)
-
இரண்டு முதல் 30 ஆண்டுகள் வரையிலான முதலீட்டின் தேர்வு
-
ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் செலுத்தப்படும் வட்டி (கூப்பன் வட்டி)
-
முதிர்வின் போது செலுத்தப்பட்ட முக மதிப்பு