Target Investment Plan Sri Lanka - Pan Asia Banking Corporation

உங்கள் சிறிய முதலீடு உங்கள் பெரிய இலக்குகளை அதிகரிக்கட்டும்

ஒரு வீட்டைக் கட்டுதல், ஒரு கார் வாங்குதல், உங்கள் பிள்ளையின் உயர்கல்வி, கனவு விடுமுறைகள் மற்றும் வாழ்க்கையின் சிறப்பு தருணங்களை அடைதல் போன்ற உங்கள் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு நிதியை உருவாக்க, மாதாந்திர தவணைகளில் சேமிக்கத் தொடங்குங்கள்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • உத்தரவாத வட்டி வீதங்கள் / விபரத்திரட்டுக்கள்;
    திட்டத்தின் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அதிக வட்டி விகிதம் முதலீட்டு காலம் முழுவதும் இருக்கும்.
  • அதிகபட்ச நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை;
    வாடிக்கையாளர்கள் முதிர்வின் போது விரும்பிய தொகையைத் தரும் ஒரு முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்
  • 1, 2, 3, 4 மற்றும் 5 ஆண்டு முதலீட்டுக் காலங்களிலிருந்து தேர்ந்தெடுக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது
  • ரூ.500 வரையிலான குறைந்த முதலீட்டில் உங்கள் முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்குங்கள்

வீதங்களும் கட்டணங்களும்


எளிதான மாதாந்த தவணைகளுடன் எதிர்காலத்திற்காக முதலீடு செய்து உத்தரவாதம் அளிக்கப்பட்ட நிதியைப் பெறுங்கள்.

பான் ஆசியா இலக்கு முதலீட்டுத் திட்டத்தின் மூலம் உங்கள் வாழ்க்கைத் தேவைகளை அடைவதற்கு நீங்கள் எவ்வாறு ஒரு நிதியத்தை உருவாக்க முடியும் என்பதைப் பற்றி அறிய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகிலுள்ள பான் ஆசியா வங்கிக் கிளைக்கு இன்றே விஜயம் செய்யுங்கள்!


இலக்கு முதலீட்டுத் திட்டம் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இலக்கு முதலீட்டுத் திட்ட வீதங்களும் கட்டணங்களும்

With Effective From:- 2023-07-31
முதலீட்டுத் திட்டம்மாதங்களின் எண்ணிக்கைவட்டி வீதம்
1 வது ஆண்டு முதலீட்டுத் திட்டம்1210.00%
2 வது ஆண்டு முதலீட்டுத் திட்டம்2412.50%
3 வது ஆண்டு முதலீட்டுத் திட்டம்3612.50%
4வது ஆண்டு முதலீட்டுத் திட்டம்4812.50%
5வது ஆண்டு முதலீட்டுத் திட்டம்6012.50%


விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

E-statements

உள்ளடக்கத்திற்குச் செல்க