உங்கள் வாகனத் தேவைகளுக்கு ஒரு உதவிக் கரம்
பான் ஆசியா வங்கியின் குத்தகை வசதிகள் வாகனங்கள் அல்லது ஏனைய சொத்துக்களை கொள்வனவு செய்வதற்கும் குத்தகை உடன்படிக்கையினூடாக தீர்வு காண்பதற்கும் உங்களை அனுமதிக்கின்றன. குத்தகை உடன்படிக்கை நிறைவேற்றப்படும் வரை வங்கி முழுமையான உரிமையைத் தக்கவைத்துக்கொள்ளும்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
விரைவான ஒப்புதல்கள்
-
போட்டி வீதங்கள்
-
நெகிழ்வான பாதுகாப்புத் தேவைகள்