Pan Asia Black Master Card Sri Lanka - Pan Asia Banking Corporation

பான் ஆசியா பிளாக் மாஸ்டர் கார்டு

பிரத்யேக பான் ஆசியா பிளாக் கிரெடிட் கார்டு மூலம், நீங்கள் விரும்பும் வாழ்க்கை முறையை வாழும் சுதந்திரத்தை அனுபவிக்கவும், அங்கு நீங்கள் யார் என்பதை உலகம் அறியும்

பான் ஆசியா பிளாக் கிரெடிட் கார்டு மூலம் பல்வேறு பிரத்யேக நன்மைகள், தவணைத் திட்டங்கள் மற்றும் தள்ளுபடிகளுடன் உங்கள் வாழ்க்கைக்கான சுதந்திரம்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • சேரும் கட்டணம் இல்லை - அனைத்துக் கிரெடிட் கார்டுகளுக்கும் சேரும் கட்டணம் தள்ளுபடி
  • கடன் அட்டை நிலுவை மற்றும் அறிக்கை விவரங்களைச் சரிபார்க்க ஒரு மிஸ்டு கால் 0112104040 கொடுங்கள்
  • Click here to register for E-statement facility
  • பரிவர்த்தனைகளில் கூடுதல் பாதுகாப்புடன் கூடிய EMV சிப் அட்டை
  • அதிகப் பாதுகாப்பை வழங்க 3D பாதுகாப்பானப் பரிவர்த்தனை அங்கீகாரம், குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு
  • வாடிக்கையாளர் சேவை அழைப்பு நிலையம் 24x7 கிடைக்கும்
  • 30 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களிலும், நாடளாவிய ரீதியிலும் மற்றும் பூகோள ரீதியிலும் 3 மில்லியனுக்கும் அதிகமான ATM களில் அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
  • இலவச எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் - அட்டை உறுப்பினரின் மொபைல் ஃபோனில் பரிவர்த்தனை விவரம் புதுப்பிப்புகள்
  • அதிகபட்சம் 51 நாட்கள் வரை வட்டியில்லா கடன்
  • முன்னணி வர்த்தக நிலையங்களிலிருந்து அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்

வீதங்களும் கட்டணங்களும்


பிரத்யேக வட்டி விகிதங்கள் மற்றும் தவணைகள் உள்ளிட்டச் சிறப்பு நன்மைகளை அனுபவிக்கவும்.

பான் ஆசியா பிளாக் மாஸ்டர்கார்ட் கிரெடிட் கார்டு பற்றி அறிய  எங்களை அழைக்கவும்!


பான் ஆசியா பிளாக் மாஸ்டர் கார்டு அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

E-statements

உள்ளடக்கத்திற்குச் செல்க