உங்களுக்கு மிகவும் தேவைப்படும்போது ஒரு உதவிக் கரம்
வழமையான அடிப்படையில் எழும் இறக்குமதிகள், மொத்த வர்த்தகம் மற்றும் ஆதன அபிவிருத்தி வியாபாரம் போன்ற தொடர்ச்சியான நிதித் தேவைகளுக்கு நிதியளிப்பதற்கு பான் ஆசியா வங்கியின் சுழலும் கடன் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இந்த தயாரிப்பு சொத்து வாங்குதல் மற்றும் விற்கும் வணிகத்தில் ஈடுபட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
குறுகிய கால மீள்கொடுப்பனவு விதிமுறைகள்
-
உங்கள் நிறுவனத்தின் நிதிநிலையை சிறப்பாக நிர்வகிக்க உதவுகிறது
-
வணிக பணப்புழக்கத்தை அதிகரிக்கவும்