உங்கள் எதிர்காலம் எங்கள் முன்னுரிமை
பிற நன்மைகளுடன் வசதியான கல்விக் கடன் திட்டங்களை அனுபவித்து, உங்கள் தொழில் வெற்றியில் பெருமிதம் கொள்ளுங்கள். உங்கள் அபிலாஷைகளுக்கு ஒரு பாலத்தை உருவாக்குவோம்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
உங்கள் தொழில் அபிலாஷைகளை (எந்தவொரு மரியாதைக்குரிய உள்ளூர் அல்லது வெளிநாட்டு கல்வி நிறுவனமும்) அடைய உயர் கல்விக்கான நிதி ஆதரவு.
-
உங்கள் பிள்ளைகள்/உடன்பிறப்புகள் உள்ளூர் அல்லது வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக் கழகங்களில் உயர்கல்விக்கு பணம் செலுத்த உதவுங்கள்.
-
மாணவர் 18 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால், அவர் / அவள் ஒரு இணை கடன் பெறுபவராக சேர்க்கப்பட வேண்டும்.
-
ஒரு வருட சலுகைக் காலம்.
-
பின்வரும் நோக்கங்களுக்காக கடன்களை பரிசீலிக்க முடியும்:
- பதிவு மற்றும் பாடநெறி கட்டணம்
- பரீட்சைக் கட்டணம்
- மாணவர் விடுதி
- பாடசாலை அனுமதிக் கட்டணம் (ரூபா 150,000 இற்குக் குறையாதவை)
- மடிக்கணினி அல்லது டெஸ்க்டாப் கணினியை கொள்வனவு செய்தல் (ஆகக் கூடியது ரூபா 100,000)