நமது நாட்டின் மாவீரர்களுக்கு வெகுமதி அளித்தல்
நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய சேவையை கௌரவிக்கும் முகமாக, பான் ஆசியா வங்கி முப்படைகளின் அங்கத்தவர்களுக்கு ரணவிரு ஹரசர சேமிப்புக் கணக்கினை பல மேலதிக நன்மைகள், உயர்ந்த சேவைச் சிறப்பு மற்றும் போட்டி வட்டி வீதங்களுடன் வழங்குகின்றது.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
சேமிப்புக் கணக்குகளுக்கான அதிவிருப்பு வட்டி வீதங்கள்
-
ரணவிரு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக அனைத்து கிளைகளிலும் அர்ப்பணிப்புடன் கூடிய ஊழியர்கள்
-
SMS மற்றும் இணைய வங்கிச் சேவை வசதி