Special Deposit Accounts Sri Lanka - Pan Asia Banking Corporation

விசேட வைப்புக் கணக்குகள்

வெளிநாட்டு நாணயத்தில் அல்லது இலங்கை ரூபாவில் திறக்கப்பட்ட நிலையான வைப்புடன், முதிர்ச்சியின் போது இலங்கைக்கு வெளியில் வருமானத்தை இலகுவாக அனுப்புவது உட்பட விசேட அனுகூலங்களை அனுபவித்து மகிழுங்கள்.

வெளிநாட்டு நாணயம் அல்லது இலங்கை ரூபாவுடன் நிலையான வைப்பொன்றைத் திறந்து, முதிர்ச்சியின் போது இலங்கைக்கு வெளியில் இலகுவாகப் பணம் அனுப்பும் தெரிவு உட்பட பல தனித்துவமான அனுகூலங்களை அனுபவித்து மகிழுங்கள்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • வழக்கமான நிலையான வைப்புகளை விட அதிக வட்டி விகிதம்.
  • முதிர்ச்சியின் போது இலங்கைக்கு வெளியே சுதந்திரமாக மாற்றக்கூடிய மற்றும் அனுப்பக்கூடியது.
  • இந்த உற்பத்தியின் விபரங்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக உள்ளன. எனவே, விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விவரங்கள் அவ்வப்போது மாறக்கூடும்.

வீதங்களும் கட்டணங்களும்


இலங்கைக்கு வெளியில் கிடைக்கப்பெறும் தொகைகளை இலகுவாக அனுப்புதல் போன்ற பல நன்மைகளைப் பெற்றுக்கொள்ளல்.

ஒரு சிறப்பு வைப்புக் கணக்கு உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதை அறிய இன்றே எங்களை அழையுங்கள்!


விசேட வைப்புக் கணக்குகள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

விசேட வைப்புக் கணக்கு வீதங்களும் கட்டணங்களும்

With Effective From:- 2023-08-02
நாணயம்6 மாதங்கள்12 மாதங்கள்
இலங்கை ரூபா12.50%13.00%
அ.டொ.5.00%6.25%
யூரோ4.00%5.25%
இங்கிலாந்து பவுண்ஸ்4.75%6.00%
அவுஸ்திரேலிய டொலர் 4.75%6.00%
சிங்கப்பூர் டொலர்2.00%4.25%
CHF2.10%2.25%
கனடா டொலர்3.25%4.50%
ஜப்பானிய யென்1.95%4.00%
CNY2.50%3.65%
நியூசிலாந்து டொலர்4.00%5.25%
* குறைந்தபட்ச வைப்பு அ.டொ. 1,000 அல்லது அதற்கு சமமானது
* அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் 2017 ஆம் ஆண்டின் 12 ஆம் இலக்க வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கியின் பணிப்புரைக்கு அமைவாக இருத்தல் வேண்டும்.


விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

E-statements

உள்ளடக்கத்திற்குச் செல்க