Personal Loans Sri Lanka - Pan Asia Banking Corporation

வாழ்க்கையில் சிறந்த விஷயங்களை அனுபவிக்கவும், நீங்கள் எப்போதும் கனவுக் கண்ட வாழ்க்கையை வாழவும்

உங்களை மகிழ்ச்சியடையச் செய்யும் விஷயங்களுடன் நீங்கள் எப்போதும் விரும்பிய வாழ்க்கையை அனுபவியுங்கள். உங்களுக்கு நிதி சுதந்திரத்தை வழங்கும் அற்புதமான அம்சங்களைக் கொண்ட ஒரு தனிப்பட்டக் கடன்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • ரூபா 100,000 இலிருந்து ரூபா 7 மில்லியன் வரையானக் கடன்கள்
  • மீள்கொடுப்பனவுக் காலத்தை 8 வருடங்கள் வரை தெரிவு செய்வதில் நெகிழ்வுத்தன்மை
  • உங்கள் வாழ்க்கைத் துணை அல்லது குழந்தையுடன் கூட்டாக விண்ணப்பிக்கும் சுதந்திரம்
  • உத்தரவாதம் அளிப்பவர், பாதுகாப்பு, பிணையம் அல்லது முந்தைய வங்கிக் கணக்கு உறவு தேவையில்லை
  • விரைவானச் செயலாக்கம்
  • சமமான மாதாந்தத் தவணைகளில் அல்லது குறைக்கும் மீதி அடிப்படையில் திருப்பிச் செலுத்துதல்

வீதங்களும் கட்டணங்களும்

உங்கள் கனவுகளின் வாழ்க்கையை வாழ உங்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு தனிப்பட்டக் கடன்.

பான் ஆசியா தனிநபர் கடன் பற்றி அறிய எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அருகிலுள்ள பான் ஆசியா வங்கிக் கிளைக்கு இன்றே செல்லுங்கள்!

தனிநபர் கடன்கள் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

தனிநபர் கடன் வீதங்களும் கட்டணங்களும்

With Effective From:- 2023-07-13
 முதல் இரண்டு வருடம்3 வது முதல் 5 வது ஆண்டு வரை6 வது முதல் 8 வது ஆண்டு வரை
தொழில்நிபுணர்கள்இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.--
குழு நிறுவனங்கள்இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.--
அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிடப்பட்டக் கம்பனிகள் 
சம்பளம் 50K – 149kஇந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.--
150K மேற்பட்டச் சம்பளம்இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.-
அரச துறையில் தகைமை பெற்ற தாதியர்கள்
முதல் 3 ஆண்டுகள்4 வது முதல் 8 வது ஆண்டு வரை  
இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
முப்படைகள் (இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை) - நியமிக்கப்பட்ட தரவரிசைகள் மற்றும் செயற்படுத்தப்படாத தரவரிசைகள் ) 
முதல் 3 ஆண்டுகள் 4 வது முதல் 10 வது ஆண்டு வரை  
இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
முப்படைகள் (இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை, இலங்கை விமானப்படை) – (பட்டியலிடப்பட்டது-/சின்னங்கள் இல்லை/ தனியார்- 5 வருட வேலை/சேவை அனுபவம்) 
முதல் 3 ஆண்டுகள் 4 வது முதல் 10 வது ஆண்டு வரை  
இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.

நீங்கள் ஆர்வமாக இருக்கும் பிற கணக்குகள்

விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

E-statements

உள்ளடக்கத்திற்குச் செல்க