உங்கள் கடினமாக சம்பாதித்த வெளிநாட்டு நாணய வருமானத்துடன் உங்கள் அன்புக்குரியவர்களுக்கு ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்குங்கள்
பான் ஆசியா தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் மூலம் நீங்கள் சேமிக்கும் போது உங்கள் கடினமாக சம்பாதித்த வெளிநாட்டு நாணய வருமானத்திற்கு உயர் வட்டி வீதங்களை சம்பாதிக்கவும்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
PFCA நிலையான வைப்புகளுக்கான விசேட வட்டி வீதங்கள்
-
கீழே குறிப்பிடப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கி ஒழுங்குவிதிகளின் பிரகாரம் வெளிநாட்டு நாணயங்களை செலுத்துதலும் பெறுதலும்
-
PFCA கணக்கிலுள்ள வெளிநாட்டு நாணய மீதிக்கு எதிரான உடனடிக் கடன்/ ஓவர்டிராஃப்ட் வசதிகள் (இலங்கை வதிவாளர்களுக்கு)
-
தனிப்பட்ட வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (PFCA), வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு (BFCA) அல்லது கடல்கடந்த வங்கிக் கணக்குகளுக்கிடையிலான நிதிப் பரிமாற்றங்கள்.
-
இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக இந்த உற்பத்தியின் விபரங்கள் உள்ளன. எனவே, விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விவரங்கள் அவ்வப்போது மாறக்கூடும்.