உங்கள் நிதி அவசரநிலைகள் இனி ஒரு கவலையாக இருக்காது
அரசாங்க பிணையங்களை வைத்திருப்பவர்கள் பிணையத்தின் ஒரு குறிப்பிட்டப் பெறுமதி வரை கடன் வாங்க முடியும், இதன் விளைவாக உங்கள் அவசரகாலத் தேவைகளுக்காகக் குறுகிய கால மூலதனக் கடன்கள் கிடைக்கப் பெறுகின்றன.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
வசதி
-
கவர்ச்சிகரமான கடன் விகிதங்கள்
-
ஒரு நாள் முதல் ஒரு வருடம் வரை கடன் வாங்கும் காலங்கள்