Term Loan/Short Term Loan Sri Lanka - Pan Asia Banking Corporation

தவணைக் கடன் / குறுகிய காலக் கடன்

உங்கள் வெற்றி எங்களுக்கு முக்கியம். உங்களுக்கு உடனடி நிதி உதவி தேவைப்படும் போதெல்லாம் எங்களை அணுகவும்

உங்கள் அனைத்து குறுகிய / நடுத்தர கால நிதித் தேவைகளுக்கும் பான் ஆசியா வங்கியின் காலக் கடன் வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • குறிப்பிட்ட தேவைகளுக்கு ஏற்ப நெகிழ்வான மீள்கொடுப்பனவு விதிமுறைகள்
  • போட்டி வீதங்கள்

வீதங்களும் கட்டணங்களும்

  • இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
  • இந்த தயாரிப்புக்கான கட்டணங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்


உங்கள் வணிகத் தேவைகள் அனைத்திற்கும் எளிதாக நிதியளிக்கவும்.

பான் ஆசியா வங்கியின் கால / குறுகிய கால கடன்கள் பற்றி அறிய இன்றே எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!


தவணைக் கடன்கள் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

E-statements

உள்ளடக்கத்திற்குச் செல்க