உங்கள் சிறிய முதலீடு உங்கள் பெருவணிக இலக்குகளை அதிகரிக்கட்டும்
முதலீட்டு காலக்கெடு முடிவதற்குள் நிதிகளை திரும்பப் பெறுவது அனுமதிக்கப்படாது. எவ்வாறெனினும், விதிவிலக்கான சூழ்நிலைகளின் கீழ், சாதாரண சேமிப்புக் கணக்கின் நடைமுறையிலுள்ள வட்டி வீதங்களுடன் விசேட வட்டிக் கூறுகளை மீளக் கணக்கிடுவதற்கு உட்பட்டு அத்தகைய கோரிக்கைகளுக்கு இடமளிக்கப்படும்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
உத்தரவாத வட்டி வீதங்கள் / விபரத்திரட்டுக்கள்
திட்டத்தின் ஆரம்பத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட அதிக வட்டி விகிதம் முதலீட்டுக் காலம் முழுவதும் இருக்கும்
-
அதிகபட்ச நெகிழ்வுத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மை
வாடிக்கையாளர்கள் முதிர்வின் போது விரும்பிய தொகையைத் தரும் ஒரு முதலீட்டுத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கலாம்
-
1, 2, 3, 4 மற்றும் 5 ஆண்டு முதலீட்டுக் காலங்களிலிருந்து தேர்ந்தெடுக்க உங்களுக்கு விருப்பம் உள்ளது
-
ரூ.5,000 முதலீட்டில் உங்கள் முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்குங்கள்