Mithuru MAX Sri Lanka - Pan Asia Banking Corporation

அற்புதமான வெகுமதிகளுடன், சேமிக்கும் பழக்கத்தைத் தொடங்க உங்கள் குழந்தையை ஊக்குவிக்கவும்

உங்கள் பிள்ளையின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக ஒரு சேமிப்பு நிதியத்தை உருவாக்கும் போது அற்புதமான பரிசுப் பொருட்களைப் பெறுவதன் மூலம் சேமிப்பதன் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுங்கள்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • பான் ஆசியா மிதுரு மேக்ஸ் கணக்கில் உள்ள இருப்புத்தொகையை அடிப்படையாகக் கொண்ட குழந்தைக்கு ஒரு அற்புதமான பரிசு உருப்படி.
  • ரூபா 1,000/- வரை சேமிப்பு
  • ரூபா 2,000/- பென்சில் பெட்டி
  • ரூபா 5,000/- மதிய உணவுப் பெட்டி மற்றும் நீர் போத்தல் (சூடான மற்றும் குளிர்ந்த)
  • ரூபா 10,000/- பாடசாலைப் பை
  • ரூ.25,000/- கிட்ஸ் ஸ்கூட்டர் அல்லது ஸ்மார்ட் வாட்ச்
  • ரூபா 50,000/- ரிமோட் கண்ட்ரோல்டு ஹெலிகொப்டர் அல்லது ப்ளூடூத் ஸ்பீக்கர்
  • Rs. 100,000/- Voucher for a Bicycle or a deposit of Rs. 10,000
  • Rs. 250,000/- A Valuable voucher or a deposit of Rs. 14,950
  • Rs. 500,000/- A Valuable voucher or a deposit of Rs. 45,000
  • (பிள்ளைக்கு 13 வயது பூர்த்தியாகும் வரை பரிசுகள் வழங்கப்படும்)

வீதங்களும் கட்டணங்களும்


உங்கள் பிள்ளையின் எதிர்காலத்திற்காக உழைக்கும் சேமிப்புக் கணக்கு

மிதுரு மேக்ஸ் சிறுவர் சேமிப்புக் கணக்கைப் பற்றி அறிய அருகிலுள்ள பான் ஆசியா கிளையை அழையுங்கள் அல்லது பார்வையிடவும்!


மிதுரு மேக்ஸ் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மிதுரு மேக்ஸ் வீதங்களும் கட்டணங்களும்

With Effective From:- 2022-12-30
ஆரம்ப வைப்புவட்டி வீதம் (p.a)ஏ.இ.ஆர்.
500/=Less than 1,000/=--
Less than 1,000,000/=5.50%5.64%
ரூபா 1,000,000 மற்றும் அதற்கு மேல்5.75%5.90%
சிறப்புக் குறிப்புகள்:- தினசரி இருப்புத் தொகையில் கணக்கிடப்பட்டு மாதாந்தம் வரவு வைக்கப்படும்.


நீங்கள் ஆர்வமாக இருக்கும் பிற கணக்குகள்

விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

E-statements

உள்ளடக்கத்திற்குச் செல்க