வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (BFCA) - பான் ஆசியா வங்கியியல் கூட்டுத்தாபனம்
வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (BFCA)

உங்கள் அன்புக்குரியவர்களுக்கு நீங்கள் கடின உழைப்பைச் செய்யும்போது உங்கள் வெளிநாட்டு நாணய வருமானத்திற்கான சிறந்த முதலீட்டு வாய்ப்பு

பான் ஆசியா வர்த்தக வெளிநாட்டு நாணயக் கணக்குகளில் முதலீடு செய்வதன் மூலம் உங்கள் கடினமாக சம்பாதித்த வெளிநாட்டு நாணய வருமானத்திற்கான உயர் வட்டி வீதங்களை சம்பாதிக்கவும்.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • ஏதேனும் வெளிமுகப் பணவனுப்பல்கள்
  • வெளிநாட்டுச் செலாவணி ஈட்டுவோருக்கான வெளிநாட்டு நாணயக் கடன்கள்
  • BFCA நிலையான வைப்புகளுக்கான விசேட வட்டி வீதங்கள்
  • USD, EUR, GBP, AUD, SGD, ஸ்வீடிஷ் Kroner, Swiss Franc (CHF), CAD, ஹாங்காங் டாலர்கள், JPY, டேனிஷ் Kroner, நார்வேஜியன் Kroner, சீன Renminbi மற்றும் NZD நாணயங்கள் ஆகியவற்றில் கணக்கை இயக்கும் திறன்.
  • இந்த உற்பத்தியின் விபரங்கள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைவாக உள்ளன. எனவே, விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விவரங்கள் அவ்வப்போது மாறக்கூடும்.

வீதங்களும் கட்டணங்களும்

  • இந்த தயாரிப்புக்கானக் கட்டணங்கள் மற்றும் கொடுப்பனவுகள் பற்றி மேலும் அறிய உங்கள் அருகிலுள்ள கிளையைத் தொடர்பு கொள்ளவும்.
  • இந்த தயாரிப்புக்கான கட்டணங்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்


வெளிநாட்டில் வாழும் மற்றும் வேலை செய்யும் இலங்கையர்கள் வெளிநாட்டு நாணயத்தில் இலகுவாக சேமிக்க முடியும் என்பதுடன் அதிக வட்டியையும் சம்பாதிக்க முடியும்.

ஒரு வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்கு உங்களுக்காக என்ன செய்ய முடியும் என்பதை அறிய இன்றே எங்களைத் தொடர்புகொள்ளவும்!


வியாபார வெளிநாட்டு நாணயக் கணக்குகள் (BFCA) அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்


விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

E-statements

உள்ளடக்கத்திற்குச் செல்க