நமது நாட்டின் மாவீரர்களுக்கு வெகுமதி அளித்தல்
இலங்கை முப்படைகளின் அங்கத்தவர்கள் ரணவிரு ஹரசார சேவையின் மூலம் தமக்கும் தமது குடும்ப அங்கத்தவர்களுக்கும் விசேட வங்கிச் சேவைகளை அனுபவித்து மகிழ முடியும்.
இது இலங்கை ஆயுதப் படைகளின் அங்கத்தவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் விசேடமாக வடிவமைக்கப்பட்ட கடன் வசதியாகும்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
ரூபா 5 மில்லியன் வரையான கடன்கள்
-
விருப்பு வட்டி வீதங்கள்
-
விசா இயக்கப்பட்ட சர்வதேச டெபிட் கார்டு
-
நாடளாவிய ரீதியில் உள்ள எந்தவொரு ATM இலிருந்தும் பணத்தை மீளப்பெறுதல்
-
ரணவிரு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்காக அனைத்து கிளைகளிலும் அர்ப்பணிப்புடன் கூடிய ஊழியர்கள்
-
SMS மற்றும் இணைய வங்கிச் சேவை வசதி