உங்கள் வாழ்க்கையின் கனவுகளை நிறைவேற்றுவதன் மூலம் ஒரு சிறந்த ஓய்வூதியத்தை அனுபவிக்கவும்
அரசாங்க/ மத்திய வங்கி ஓய்வூதியதாரர்கள் தமது வாழ்க்கை முறைக்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட பல வசதிகள் மற்றும் அனுகூலங்களுடன் பெரும் நிதி உதவியை இப்போது அனுபவிக்க முடியும். இதற்கு மேலதிகமாக, ஹரித சம்மன ஓய்வூதியக் கடன் திட்டம் புதிய பசுமை வர்த்தக முன்முயற்சிகளை ஆதரிக்கிறது.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
பான் ஆசியா சம்மான கடன்கள்
வங்கியினால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற ஏதேனும் நிதித் தேவைப்பாடுகளுக்காக ஆகக் கூடிய கடன் தொகை ரூபா 5 மில்லியன் வரை.
-
ஹரித சம்மான கடன்கள்;
உங்கள் பசுமை முன்முயற்சிகளுக்கு நிதியளிக்கவும். ஆகக்குறைந்தது ரூபா 50,000/- – ரூபா 1,000,000/- வரையான கடன் தொகை.
-
மீள்கொடுப்பனவு 12 வருடங்கள் வரை
-
அதிகபட்ச வயது வரம்பு 75 வயது வரை
-
கடன் பாதுகாப்புக் கொள்கை
-
உத்தரவாதம் அளிப்பவர்கள் தேவையில்லை