உள்முக முதலீட்டுக் கணக்கின் ஊடாக விசேட வீதங்கள் மற்றும் உங்கள் முதலீடுகளுக்கு நிதியளிப்பதை இலகுவாக அனுபவித்தல்.
உள்ளக முதலீட்டுக் கணக்கொன்றைப் பேணுவது என்பது உள்நாட்டு வரிகளிலிருந்து விலக்களிக்கப்படும் அதேவேளை வெளிநாட்டு நாணயம் அல்லது இலங்கை ரூபாவில் வட்டியைச் சேமித்து சம்பாதிப்பதைத் தெரிவுசெய்வதாகும்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
இலங்கை ரூபாவிலும் வெளிநாட்டு நாணயத்திலும் கணக்குகளைப் பேண முடியும்.
-
தகுதிவாய்ந்த மற்றொரு நபருடன் இணைந்து கணக்குகள் திறக்கப்படலாம்.
-
அ.டொ., யூரோ, இங்கிலாந்து பவுண்ஸ், அவுஸ்திரேலிய டொலர் , சிங்கப்பூர் டொலர், ஸ்வீடிஷ் குரோனர், சுவிஸ் பிராங்க் (CHF), கனடா டொலர் , ஹாங்காங் டாலர்கள், ஜப்பானிய யென், டேனிஷ் க்ரோனர், நார்வேஜியன் குரோனர், சீன ரென்மின்பி, நியூசிலாந்து டொலர் ஆகியவற்றில் கணக்கை இயக்கும் திறன்
-
இலங்கை மத்திய வங்கியினால் (CBSL) வெளியிடப்பட்ட ஒழுங்குவிதிகளுக்கு அமைவாகவே இந்த உற்பத்தியின் விபரங்கள் உள்ளன. எனவே, விதிமுறைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப விவரங்கள் அவ்வப்போது மாறக்கூடும்.