Best International Master Debit Card in Sri Lanka | Lowest Fees - Exclusive Offers

பான் ஆசியா வேர்ல்ட் மாஸ்டர் கார்டு

பிரத்யேகமான ஒரு உலகத்தை அனுபவியுங்கள்!

உலகெங்கிலும் பயன்படுத்தக்கூடிய இந்த தனித்துவமான கிரெடிட் கார்டுடன், பிரத்யேக நன்மைகளின் உலகம் உங்களுக்காக காத்திருக்கிறது.

முக்கிய அம்சங்கள் & நன்மைகள்

  • சேரும் கட்டணம் இல்லை - அனைத்துக் கிரெடிட் கார்டுகளுக்கும் சேரும் கட்டணம் தள்ளுபடி
  • கடன் அட்டை நிலுவை மற்றும் அறிக்கை விவரங்களைச் சரிபார்க்க ஒரு மிஸ்டு கால் 0112104040 கொடுங்கள்
  • Click here to register for E-statement facility
  • முதன்மை மற்றும் துணை அட்டைகளின் முதலாம் ஆண்டுக் கட்டணம் தள்ளுபடி
  • பரிவர்த்தனைகளில் கூடுதல் பாதுகாப்புடன் கூடிய EMV சிப் அட்டை
  • அதிகப் பாதுகாப்பை வழங்க 3D பாதுகாப்பானப் பரிவர்த்தனை அங்கீகாரம், குறிப்பாக ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கு
  • Customer Service Call Centre available 24×7
  • 30 மில்லியனுக்கும் அதிகமான வர்த்தக நிலையங்களிலும், நாடளாவிய ரீதியிலும் மற்றும் பூகோள ரீதியிலும் 3 மில்லியனுக்கும் அதிகமான ATM களில் அட்டைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
  • இலவச எஸ்எம்எஸ் விழிப்பூட்டல்கள் - அட்டை உறுப்பினரின் மொபைல் ஃபோனில் பரிவர்த்தனை விவரம் புதுப்பிப்புகள்
  • முன்னணி வர்த்தக நிலையங்களிலிருந்து அற்புதமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள்
  • அதிகபட்சம் 51 நாட்கள் வரை வட்டியில்லா கடன்

வீதங்களும் கட்டணங்களும்

உலகம் முழுவதும் பயணம் செய்யும் போது சிறப்பு நன்மைகளை அனுபவிக்கவும்.

பான் ஆசியா விசா டெபிட் அட்டை பற்றி அறிந்து கொள்வதற்கு இன்று எங்களை அழையுங்கள் அல்லது அருகிலுள்ள பான் ஆசியா கிளைக்கு விஜயம் செய்யுங்கள்!

Pan Asia World Master Card FAQs

விரைவு இணைப்புகள்

கருவிகள் மற்றும் கால்குலேட்டர்கள்


இணைய வங்கி

கிளை வலையமைப்பு

பயன்பாடுகள்

செலாவணி வீதங்கள்

மின்-அறிக்கைகள்

உள்ளடக்கத்திற்குச் செல்க