அது மிகவும் முக்கியமான போது உங்கள் பக்கத்தில் ஒரு நம்பகமான பங்குதாரர்
பான் ஆசியா வங்கியின் வங்கி உத்தரவாத வசதிகள் உங்களையோ அல்லது உங்கள் வணிகத்தையோ முன்னணி உற்பத்தியாளர்கள் / விநியோகஸ்தர்களிடமிருந்து முன்னரே ஒப்புக்கொள்ளப்பட்ட கடன் விதிமுறைகளின் பேரில் பொருட்களை வாங்க அனுமதிக்கின்றன.
வங்கியானது ஒப்பந்தக்காரர்களுக்கு உத்தரவாத வசதிகளையும் வழங்குகின்றது. இவை ஏலப் பத்திரங்கள், செயலாற்றுகைப் பத்திரங்கள் மற்றும் முற்பணக் கொடுப்பனவுப் பத்திரங்கள் என அழைக்கப்படுகின்றன. இதில் ஏலத்தின் தீவிரம், ஒப்பந்தத்தின் உரிய செயல்திறன் மற்றும் உத்தேசிக்கப்பட்ட நோக்கத்திற்காக முற்பணக் கொடுப்பனவைப் பயன்படுத்துதல் என்பவற்றுக்கு அந்தந்த ஒப்பந்த வழங்கும் அதிகாரசபைக்கு வங்கி உத்தரவாதம் அளிக்கும்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
வணிக நிதிகளைத் தடுக்காமல் முன்னணி உற்பத்தியாளர்கள் / விநியோகஸ்தர்களிடமிருந்து கடன் விதிமுறைகளை அனுபவிக்கவும்