பான் ஆசியா வங்கி 2021 ஆம் ஆண்டிற்கான வரிக்குப் பிந்தைய இலாபமான 3 பில்லியன் ரூபாவை அடைந்துள்ளது – இது 50% அதிகரிப்பு: 4Q இலாபங்கள் அதன் வரலாற்றில் முதல் தடவையாக ரூபா 1 பில்லியனைக் கடந்துள்ளன.
21-02-2022
நிகர வட்டி வருமானம் – ரூபா 9,642 மில்லியன், 31% நிகர கட்டணம் மற்றும் தரகு வருமானம் – ரூபா 1,783 மில்லியன், 40% ஏனைய தொழிற்பாட்டு வருமானம் – ரூபா 392 மில்லியன்,
மேலும் வாசிக்க...