இலங்கையில் முதலாவது தடவையாக கூட்டுத்தாபன வாடிக்கையாளர்கள் பான் ஆசியா வர்த்தக இணைய வங்கிச் சேவை ஊடாக இலங்கை (SL) சுங்கம் மற்றும் முதலீட்டுச் சபை (BOI) கொடுப்பனவுகளை மேற்கொள்ள முடியும்.
21-06-2022
மிக உயர்ந்த சௌகரியத்தையும் உயர்ந்த வாடிக்கையாளர் அனுபவத்தையும் விரிவுபடுத்துவதற்கான அதன் மூலோபாயத்துடன் இணைந்துள்ள பான் ஆசியா வங்கியானது, L உடன் ஒன்றிணைந்த இலங்கையின் முதலாவது வங்கியாகும்.
மேலும் வாசிக்க...