ஒரு தொந்தரவு இல்லாமல் உங்கள் வணிகத்தின் வளர்ந்து வரும் கோரிக்கைகளை பூர்த்தி செய்யுங்கள்
குறைந்த வட்டி வீதங்கள் மற்றும் உண்மையிலேயே விதிவிலக்கான இலங்கை சேவை அனுபவத்துடன் வரும் உங்கள் வியாபாரத்திற்கான இயந்திரங்களையும் உபகரணங்களையும் நீங்கள் கொள்வனவு செய்யும் போது உங்கள் வியாபாரத் தேவைப்பாடுகளில் பெரும்பாலானவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
முக்கிய அம்சங்கள் & நன்மைகள்
-
மீள்கொடுப்பனவுக் காலம் 5 வருடங்கள் வரை
-
ரூபா 25,000,000/- வரையான கடன் பெறுமதி
-
சலுகைக் காலம் 6 மாதங்கள் வரை
-
விரைவான மற்றும் மரியாதையான சேவை